HI... U r visiting this post as
|
தேவையான பொருட்கள்:ரு முட்டை + இரண்டு அலைபேசிகள் இரண்டு அலைபேசிகளுக்கிடையே 65 நிமிடம் தொடர்பு ஏற்படுத்தவேண்டும் கீழே உள்ள படத்தில் காட்டியது போல ஒரு இணைப்பு உருவாக்கப்பட்டது இரண்டு அலைபேசிகளுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டு 65 நிமிடங்கள் வைக்கப்பட்டது முதல் 15 நிமிடங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. 25 நிமிடங்களுக்கும் பிறகு முட்டையில் சூடேற ஆரம்பித்தது 45 நிமிடங்களுக்கு பிறகு முட்டை நன்றாக சூடாகிவிட்டது 65நிமிடங்களுக்கு பிறகு முட்டை வேகவைக்கப்பட்ட முட்டையாக மாறிவிட்டது
முடிவு: அலைபேசிகளின் மூலம் ஏற்படும் கதிர்கள் முட்டையிலுள்ள புரதச்சத்தை மாற்றும் தன்மையுடையது. நீண்ட நேரம் அலைபேசியில் பேசுபவர்களின் மூளையிலுள்ள புரதச்சத்து என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள் தயவு செய்து நீண்ட நேரம் அலைபேசியில் பேசுவதை தவிர்க்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும். |
0 comments:
Post a Comment